www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூலை 25, 2018

புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற பஸ் விபத்து - 19 பேர் படுகாயம்


கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 
ஸ், வவுனியா - பூனாவை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், வவுனியா - பூனாவை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

மரமொன்றுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பஸ் மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்