தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 15, 2018


பிரான்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களின் பரம்பரை வேர்கள் வேறு கொ ண்டவை (பிறப்பால் அல்லது பெற்றோரின் பிறப்பால் )அந்த விபரம்
1.போக்பா -  பெற்றோர் -கினியா
2.உம்திடி (கமரூனில் பிறந்தவர் )
3.பப்பே (தந்தை -கமரூன் )
4.மண்டன்ட(பிறப்பால் சயரேநாடு  -பின்னர் கொங்கோ ஜ குடியரசு )
5.கிம்பம்பெ (தந்தை -கொங்கோ ஜ குடியரசு.கைடி -தாய்- )
6.சென்ஷி (பெற்றோர் -கொங்கோ ஜ குடியரசு )
7.சிடிபே (மாலி -பெற்றோர் )
8.பெகிர் (அல்ஜீரியா-தந்தை )
 9.டோலிசோ (டோகோ- தந்தை )
10. மடுயிடி (பெற்றோர் -அங்கோலா )
 11. ஹெர்னாண்டஸ்  (ஸ்பெயின்- தந்தை )
12.ரெமி அதில் (மொரோக்கோ -பெற்றோர் )
13.கண்டே (மாலி பெற்றோர் )
14.டெம்பிள் ஒஸ்மான் (மாலி தந்தை -தாய் மொரிட்டானியா )