வெள்ளி, ஜூலை 06, 2018

மாவீரர்  கிண்ணம்  2018
உதைபந்தாடடம் இறுதியாட் டம்
மாலை 18.00 மணிக்கு
யங்  ஸ்டார் எதிர் இளம்சிறுத்தைகள்
இந்த  வருடம் வளமை போல் பெரியோர் உதைபந்தாடடப்போட்டிகள் நடைபெற மாடடாது ஏற்கனவே  கடந்த  ஏப்ரலில் நடந்த லீக் முறை போட்டிகளில் வெற்றிஈட்டி இறுதி வரை வந்த  இரு கழகங்களான  யங்  ஸ்டாருக்கும் இளம்சிறுத்தைகளுக்கும் இடையே இறுதியாடடம் 90 நிமிடங்கள் நடைபெறும் மற்றைய இளைஞர்கள் போட்டிகள் வழமை போல் வயது பிரிவுகள் அடிப்படையில் நடைபெறும்