தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 30, 2018

தமிழகத்தில் வரலாறு  திரும்புகிறது
எதிரும் புதிருமான அ  தி மு க-தி மு க அரசியல் நாகாரீக மேடையில்
எம் ஜி ஆரின் மறைவுக்கு பின்னர்  ஜெயலலிதா கருணாநிதி முன்னிலையில் இரு கடசிகளும்  பரம எதிரிகளாக எந்த வித  இன்ப துன்ப நிகழ்வுகளில் கூட  சந்திக்காத பரம வை ரிகளாக  வல ம் வந்தனர்  அந்த  இரும்பு தூணை உடைத்தெறிந்து இன்று  தமிழகத்தில்  புதிய அரசியல் நாகரீகம் படித்தனர்  ஓபிஎஸ் -ஈ பி எஸ் கூட்டு  அ  தி மு க அணி தலைமை முதலவர் துணை முதல்வரின்  இமேச்  கூட  இப்போது உயர்ந்துள்ளது