புதன், ஜூலை 11, 2018

கடந்த 10-07-2018 ஞாயிறன்று  மாலை புங்குடுதீவு கண்ணகை அம்மன் மீது பாடப்பெற்ற பாடல் அடங்கிய ஓடியோ இறுவெட்டு ``அலையோசை சூழ்ந்த அருளே ``வெளியீடு சுவிஸ் சூறிச்சில் வெகு சிறப்பாக நடைபெற்றதுகு சிறப்பாக நடைபெற்றது