சனி, ஜூலை 07, 2018

உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகள் வெளியேற்றம்: புள்ளிவிவரங்கள்

ஜெர்மனி -1. பிரேசில் -2.போர்த்துக்கல் -4  ஆர்ஸெந்தீனா- 5-சுவிட்சர்லாந்து  6-ஸ்பெயின்-8
உலக தர வரிசையில் முன்னணியில்
உள்ள பல நாடுகளும்  இந்த முறை உலக கிண்ணத்தில் இருந்து  வெளியேறி விடடான . மூன்றாம் இடத்தில உள்ள பெல்சியமும்7 ஆம்  இடத்தில உள்ள பிரான்சும் நின்று பிடிக்கின்றன  2007 இல் 71 ஆம் இடத்தில இருந்த பெல்சியம்  இப்போது மூன்றாம் இடத்தில  இருந்து இந்த சாதனையை படைத்துள்ளது
1986 இல் பெல்சியம் நான்காம் இடம்
பிரபல ஆடட வீரர்கள் ரொனால்டோ மெஸ்ஸி நெய்மார்  வீழ்ந்து போன சோகம்
தென்னமெரிக்க நாடுகள்  தொடர முடியாத  வீழ்ச்சி
அரோப்பிய மண்ணில் தென்னமெரிக்க நாடுகள் 1958 க்கு பின்னர்   வெற்றி பெறாத   மாயம்
1934.1988.1982.2006 2018 தென்னமெரிக்க நாடுகள் இல்லாத அரை இறுதி ஆட்ட்ங்கள்
ஐரோப்பிய அணிகள் மட்டுமே பங்கு பெரறு ம் அரை இறுதி ஆட்ட்ங்கள்
மிஞ்சி இருக்குமனுக்களில் பிரான்சும் இங்கிலாந்தும் மட்டுமே  முன்பே உலக கிண்ணத்தை ஒவ்வொரு முறை வென்றவை

5 தரம் வென்ற பிரேசில், நான்கு தரம் வென்ற ஜெர்மனி, இரண்டு த ரம் வென்ற ஆர்ஸெந்தீனா ,இரண்டு தரம் வென்ற உருகுவே .ஒரு தரம் வென்ற இஸ்பெயின் இவை இல்லாத  சோகம்