சனி, ஜூலை 14, 2018

லண்டனில் தமிழ் இளைஞன் கொலை

லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை அவரது, 22 வயதுடைய நண்பரே கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.