தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

நாடு திரும்பிய பிரான்ஸ் அணிக்கு மகத்தான  வரவேற்பு
மலை 5 மணிக்கு பாரிஸ் திரும்பிய  வீரர்களுக்கு  விமானநிலையத்தில் செங்கம்பள  விமரியாதை தொடர்ந்து உடை மாற்றல் மீண்டும் மூடிய பேரூந்தில்  அழைப்பு பயணம் மக்கள் கூடியுள்ள  எலிசா மாளிகை நோக்கிய வலிக்கு அழைப்பு  மீண்டும் மூடிய ஓரூந்தில் இருந்து  மேலே  திறந்த பேரூந்துக்கு  சந்து ஒன்றில் வைத்து மற்றம் திறந்த பேரூந்தில் மக்களின்  மரியாதையை என்ற வண்ணம்  ஜனாதிபத்தி மாளிகை பயணம்  அங்கெ  கொண்டாடடம்