தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 15, 2018

உலகக்கிண்ணம்
பிரான்ஸ் ரஷ்ய குரோஷியா ஜனாதிபதிகள் நேரில் வந்து இருந்தனர் பரிசளிப்பில் கூட  கலந்து சிறப்பித்தனர்
பிரான்ஸ் முழுவதும் வீதிகளில் இறங்கி  மக்கள் கொண்டாட்டம்
தலைநகர்  பாரிசில்  லட்ஷக்கணக்கான மக்கள் வெள்ளம்
ஈபிள் கோபுர மைதானம் முழுவதும் மக்கள் லட்ஷக்கணக்கில்
இரவு முழுவதும் கொண்டடடங்கள் இடம்பெறும்