ஞாயிறு, ஜூலை 08, 2018

வினோநோகராதலிங்கத்துக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவியைக் கோருகிறது ரெலோ

ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில்
நடந்த இந்தக் கூட்டத்தில் ரெலோ செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா,வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ரெலோ செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா,வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.