தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 17, 2018

வட கிழக்கில் தமிழர் மத்தியில் உண்டாகி இருக்கும் ஆடம்பர வாழ்க்கை மோகம் பலவகை கலாசாரசீர்கேடுகளை உருவாக்கி வருவதாக கவலை தெரிவிக்கும் ஊடகங்களும் சமூக சேவை அம்மைப்புகளும்

அண்மைக்காலமாக  தமிழர் மத்தியில்  உண்டாகி இருக்கும் ஆடம்பரமான  வாழ்க்கை முறை மோகம்  அவர்களின் 
கலாசார சீர்கேட்ட்டுக்கு வழி  வகுத்துள்ளது .  இவற்றுக்கு  மூல காரணமாக   செல்லிடத்தொலைபேசி சமூக தளங்கள் இன்டர்நெட் அமைகின்றன . ஒருவரை ஒருவர் பார்த்து  தாமும் இந்த முகத்துக்கு அடிமையாகி வாழ்வை சீரழிக்கின்றனர் விலையுயர்ந்த தொலைபேசி தொலைக்காட்சி கேபிள் இணைப்பு  மோ ட்டார் சைக்கிள் உடை தளபாடம் நகர வாழ்க்கை  பிரதியெக்கல்வி என  தம் தேவையை பெருக்கி அதற்கண  பொருளாதாரத்துக்காக  கடன்  மற்றும் வெளிநாடொன்றின் உதவி என  கை  நீள்கிறது  அத்தோடு  இளம் வயது  பெண்கள்  வெளிநாட்டொரின்  சபல புத்தியை பயன்படுத்தி காசு கறக்கும் நிலை  ஏமாற்றும்  தன்மை   நுண்கடன்களை  எப்படி திருப்பி கொடுப்பது என்ற யோசனை இன்றி  பெறுதல் என நீள்கிறது இளைஞர்  சற்று மேலே போய் போதைப்பழக்கத்துக்கும் ஆளாகின்றனர் கொலை கொள்ளை என கூட  நாடுகின்றனர் இளம்பெண்கள  முகநூல் விபேர் இமோ என தொடர்புகளை பெருக்கி வெளிநாட்டு தமிழர்  மற்றும் உள்நாட்டு பணக்கார வாலிபர்களை  ஆசை வார்த்தை கூறி  பேசி உரையாடி பணம் பேர்டு வருகின்றனர் ஒருவரை பார்த்து மற்றவரும் இந்த வலையில்  வீழ்ந்து வருவது  கவலைக்குரியது . அரச  காவல்துறை இராணுவமும் இவற்றை கண்டும் காணாது இருந்து வருவது ஒருவித ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறதுஇளம்வயது மதுபாவனை  போதைப்பொருள் கடத்தல்  வாழ் வெட்டு  கொள்ளை  பாலியல் தொடர்புகள்  இன்டர்நெட் தொடர்புகள் சமூகவலை தொடர்புகள்   ஒன்றுக்கு மேற்றப்படட மாரு திருமணங்கள் என  தொடரும் இந்த  சீர்கேடான வாழ்க்கை முறை  இப்போதைக்கு  நீங்கும்  சாத்தியமே இல்லை என  கருத்து கூறுகின்றனர்