செவ்வாய், ஜூலை 10, 2018

லண்டனுக்குச் செல்கிறார் விஜயகலா

விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி, இராஜாங்க
அமைச்சர் பதவியை விட்டு விலகிய விஜயகலா மகேஸ்வரன் லண்டனுக்கு பயணமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டே லண்டன் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது