புதன், ஜூலை 11, 2018

விஜயகலாவுக்கு எதிராக விசாரணை - சட்டமா அதிபர் உத்தரவு!

விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர், உத்தரவு பிறப்பித்துள்ளார். சபாநாயகரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.