திங்கள், ஜூலை 09, 2018

பிரபல பாடகியை கத்திரிக்கோலினால் குத்திக் கொன்றார் கணவன்

பிரபல சிங்களப் பாடகி பிரியானி ஜயசிங்க பாணந்துறையில் உள்ள வீட்டில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சிங்களப் பாடகி பிரியானி ஜயசிங்க பாணந்துறையில் உள்ள வீட்டில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்