தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 21, 2018

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பொலிசாரால் வசாரணைக்கு அழைப்பு

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதாக கடந்த மாகாண சபை அமர்வின் போது உறுப்பினர் அஸ்மின் தெரிவித்திருந்தார். ஆயினும் அஸ்மினுடைய கருத்தை மறுதலித்தி அனந்தி சசிதரன் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்.

தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடர போவதாகவும் ஊடகங்களிடம் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலையே தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அச்சுறுத்தல், தன்னை ஒரு ஆயுதப் பிரியராக காண்பிப்பது, தென்னிலங்கை மக்களிடையே தனக்கு எதிரான குரோத மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற நிலைமைள் இருப்பதால் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ஊடகங்களின் முன்னிலையில் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரியே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அனந்தி நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உறுப்பினர் அஸ்மினை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பொலிசாரால் வசாரணைக்கு அழைப்பு