www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூலை 16, 2018

அடுத்து மத்தலவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்களால் பரபரப்பு

மத்தல விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. டுபாயில் இருந்து வந்த விமானம் மற்றும் மும்பாயில் இருந்த வந்த விமானம் ஒன்றுமே மத்தலயில் தரையிறக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமான பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மத்தல விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.