வியாழன், ஆகஸ்ட் 30, 2018

எதிரணிக்குத் தாவிய 16 பேரின் பாதுகாப்பு நீக்கம்

அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர். அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.