தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

இந்திய நிதி உதவியில் 750 பொலிஸ் ஜீப் வண்டிகள் இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் விரிவு படுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேவையை விரிவுபடுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு மேலதிக ஜூப் வண்டிகள் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வண்டிகளும் பொலிஸ் அதிரடிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இவை இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் , சட்டம் ஒழுங்கு அமைச்சின் தீர்மானத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் விரிவு படுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேவையை விரிவுபடுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு மேலதிக ஜூப் வண்டிகள் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வண்டிகளும் பொலிஸ் அதிரடிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. 
இவை இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் , சட்டம் ஒழுங்கு அமைச்சின் தீர்மானத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.