தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

திருப்பதியில் ரணில் வழிபாடு!


இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை, திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்தார். திருப்பதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக, நேற்றைய தினம், பிரதமர், இந்தியாவுக்குப் பயணமானார். அவரோடு, பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் மேலுமிரு அமைச்சர்களும் சென்றுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை, திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்தார். திருப்பதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக, நேற்றைய தினம், பிரதமர், இந்தியாவுக்குப் பயணமானார். அவரோடு, பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் மேலுமிரு அமைச்சர்களும் சென்றுள்ளன