தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

இரண்டு மாதங்களில் வாள்வெட்டுக் குழுக்களுக்கு முடிவு கட்டுவேன்! - முதலமைச்சர் சவால்

பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவேன் என்று சவால் விடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.