புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2018

மீள்குடியேற்றத்துக்கு பிரித்தானியா நிதியுதவி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்றங்களுக்காக பிரித்தானியா, 7.9 மில்லியன் பவுண்ட்களை வழங்கியுள்ளது.பிரித்தானியாவின் பிரச்சினைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான நிதியின் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது

இந்த நிதியுதவி, 2016ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 7.9 மில்லியன் பவுண்ட்ஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் படையினரால் விடுக்கப்பட்ட காணிகளில் 600 குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இதனைதவிர இன்னும் 1 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவிகள் எதிர்காலத்தில் அடிப்படை வசதி மேம்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளன.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிதியின் மூலம் மீள்குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ad

ad