03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், செப்டம்பர் 03, 2018

மாங்குளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி- மற்றொருவர் காயம்! - மிதிவெடி அகற்றும் போது சம்பவம்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று காலை, மிதிவெடி ஒன்று வெடித்ததில், ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார். மற்றுமொரு மிதி வெடி அகற்றும் பணியாளர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி - பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த பத்மநாதன் திலீபன் (வயது 24) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தார்.