03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், செப்டம்பர் 12, 2018

இலங்கையில் கடன் மீள செலுத்தாத பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக ஐ நா கடன் மற்றும் மனித உரிமை நிபுணர் யுவன் பாபிலோ போக்ஸ்லாவ்ஸ்கி தகவல்

இலங்கை பெண்கள்  நுண்கடன் மற்றும் வேறு வகை கடன்களை வங்கிகளில் பெற்று  அதனை மீள செலுத்த முடியாத
நிலைமையில் மோசமான  பின்விளைவுகளை எதிர்கொள்கிறார்கள் . இந்த பணிகளில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள்  பெண்களிடம் பாலியல் லஞ்சம்  கேட்டு அனுபவித்து வருவதாக கூறுகிறார்  மறுக்கும் பெண்களிடம்  வீட்டில் இருக்கவே முடியாத அளவுக்கு  மிரடடல் நெருக்கடிகளை கொடுத்து பணிய வைப்பதாகவும்  பெரும்பாலான பெண்கள் ரகசியமாகவே  இந்த பாலியல் லஞ்சத்துக்கு அடிமையாகி விடுவதாகவும் அறிய முடிகிறது என கூறுகிறார் கடன் எடுக்கும் போதே  தங்கள் வருமானத்தில் எப்படி திருப்பி கட்டுவது என்று யோசிக்காமல்  எடுப்பதாலேயே பெண்களின் இந்த அவலம் நடக்கிறது