www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், அக்டோபர் 30, 2018

பெரும்பாண்மை கிடைக்கவிடடால் மகிந்த பிரதமர்  பதவியை ராஜினாமா செய்வாராம் இதுவரை  மகிந்தவுக்கு   அவரது  எஸ் எல் எப் பி  கட்சியினரே முழுவதுமாக ஆதரவு கொடுக்கவில்லை  ரணிலுக்கு ஜெ வி பி உட்பட 126  எம் பி க்கள் ஆதரவு  இருப்பதாக தகவல் ஏராளமான வெளிநாடுகளின் அழுத்தம் கூடி இருக்கிறது வல்லரசுகள் மகிந்தவின்  பதவிக்கு  எதிர்ப்பு 113  எம் பி க்கள் தேவையானாவிடத்து 100 இணை கூட இன்னும் தண்டவில்லையாம்