ஞாயிறு, அக்டோபர் 28, 2018

மஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ​இன்று (28) தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் செயற்பாடு, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.