www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், அக்டோபர் 29, 2018

நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் இன்று ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தார். பத்திரிகையாளர்களிடம் மரியாதை நிமிர்தமாகவே மஹிந்த ராஜபக்சவை சந்தித்தேன் எனவும், எனது ஆதரவு ஐக்கிய கட்சிக்கே என தெரிவித்தார்