புதன், அக்டோபர் 24, 2018

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்
. தற்போது மத தலைவர்களின் ஆசி செய்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சின்ம மிசன் சுவாமி அவர்கள் தமது ஆசி செய்தியில் தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.