www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், அக்டோபர் 29, 2018

மைத்திரியை கடுமையாக கண்டித்த சம்பந்தன் ரணிலையும் சந்தித்தார்

 சனியன்று மாலை  5.30 க்கு  ஜனாதிபதியை  சந்தித்த  சம்பந்தன் மக்களின்  ஆணையை  ஏற்று  நடக்க வேண்டும் அவர்களை ஏமாற்ற கூடாது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மைக்கேற்றபவே  முடிவெடுக்க வேண்டும் என  சாடியுள்ளார் ராணியின் அழைப்பை ஏற்று நேற்று 11 மணியளவில்  சந்தித்த பொது   இரண்டு  நிபந்தனைகளை  முன்வைத்தார் புதிய அரசியல் அமைப்பு  மற்றும் ஐ நா  தீர்மானகளை  நிறைவேற்றல்  என்பன அவையாகும் இந்த இரண்டு  நிபந்தனைகளை மகிந்தவிடமும்  முன்வைத்துள்ளார்