www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், அக்டோபர் 30, 2018

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில்சிறீதர் தியேட்டர் முன் வெடி கொழுத்தி ஆரவாரம்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் யாழப்
பாணத்தில் உள்ள சிறீதர் தியேட்டர் முன்பாக ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர்.
சற்றுமன்னர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.