www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், அக்டோபர் 30, 2018

மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனைத்து உரிமைகளையும் வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

 மஹிந்த ராஜபக்ஷவிற்கு, பிரதமருக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
மேலும் குறித்த கடிதத்தில், ஜனாதிபதியால் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை சபாநாயகர் அறிந்த விடயமே எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.