வெள்ளி, அக்டோபர் 26, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.