புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2018

முகப்பு செய்திகள்வரலாறு புலம்பெயர் வாழ்வுஎம்மவர் நிகழ்வுகள்அறிவித்தல்கள் மகனுடன் வந்தார் முதலமைச்சர்! டாம்போ October 22, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார். அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது.

இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். 

வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார்.

அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.

ad

ad