www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், நவம்பர் 05, 2018

5 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அனுமதி யை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரியுள்ளார்
இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில்
அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளைகட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை அமைச்சரவையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.