www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 01, 2018

நாட்டின் அரசியல் குழப்பநிலையில் முதல் கட்ட நடவடிக்கையை எடுத்தது அமெரிக்கா

லங்கை விவகாரம் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ள நிலையில் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா
ரெப்லிட்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார்.
மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்ட அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று மாலை இலங்கைகக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அலய்னா இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்து விட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.அரசியல் குழப்ப நிலை தொடர்பாக அரசியல் தலைவர்களை தனித்தனியே அலய்னா சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.