www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, நவம்பர் 02, 2018

GSP+ வரிச்சலுகை பறிமுதல் செய்யப்படும்' - ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் எச்சரிக்கை!

GSP+ வரிச்சலுகையை இழக்கும் நிலை சிறீலங்காவிற்கு ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ரங்-லாய் மாறு, சில உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே சிறீலங்காவிற்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும், ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் அவை தற்பொழுது கேள்விக் குறியாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலை நீடித்தால் GSP+ வரிச்சலுகையை சிறீலங்கா இழக்கும் நிலை தோன்றும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.