புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2018

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டை இன்றைய ஐந்தாம் நாளில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 443/7 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 106, விராத் கோலி 82, மாயங்க் அகர்வால் 76, ரோகித் ஷர்மா ஆ.இ 63, றிஷப் பண்ட் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/72, மிற்செல் ஸ்டார்க் 2/87, ஜொஷ் ஹேசில்வூட் 1/86, நேதன் லையன் 1/110)

அவுஸ்திரேலியா: 151/10 (பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 6/33, இரவீந்திர ஜடேஜா 2/45, மொஹமட் ஷமி 1/27, இஷாந்த் ஷர்மா 1/41)

இந்தியா: 106/8 (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 42, றிஷப் பண்ட் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 6/27, ஜொஷ் ஹேசில்வூட் 2/22)

அவுஸ்திரேலியா: 261/10 (துடுப்பாட்டம்: பற் கமின்ஸ் 63, ஷோன் மார்ஷ் 44, ட்ரெவிஸ் ஹெட் 34, உஸ்மான் கவாஜா 33, டிம் பெய்ன் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/53, இரவீந்திர ஜடேஜா 3/82, இஷாந்த் ஷர்மா 2/40, மொஹமட் ஷமி 2/71)

போட்டியின் நாயகன்: ஜஸ்பிரிட் பும்ரா

ad

ad