புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2018

ஆளுநர் .,இராணுவத்தளபதி வரிசையில் பாலிதாவின் திருவிளையாடல் அண்மிக்கும் தேர்தலுக்காக வாக்குவங்கியை உருவாக்க அமைச்சர் பாலிதவின் தந்திர விளையாடடா ? இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?

இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?
சில மாதங்களின் முன்னர்  மாற்றலாகி


சென்ற ராணுவத்தளபதியின் மக்களை கவரும் நடிப்பு  சேவை கண்டோம் அப்புறம் மாகாணசபை இயங்கும் போது காடடாத அக்கறையை இப்போது   ஆளுநர் மக்களிடம் நெருங்கி விளையாடும் திருவிளையாடல் காண்கிறோம்  அதே வரிசையில்  இந்த அமைச்சரின் கவர்ச்சி மிகு   சந்திக்கும்  இந்த  நடவடிக்கையை பாருங்கள் தமிழ் அரசியல்வாதிகள் வேட்டிகளை மடித்துக்கட்டிக்கொண்டு வன்னியில் புகைப்படங்களிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க சிங்கள அமைச்சரொருவரோ வன்னி கிணறுகளுக்குள் இறங்கி சுத்தம் செயது அதிரடி காட்டியுள்ளார்.

தற்போதைய ரணில் அமைச்சரவையின் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தேவப்பெரும என்பவரே தனது குழுவினர் சகிதம் இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் கிணறுகளை சுத்தப்படுத்திய புகைப்படம் வைரலாகியுள்ளது

ad

ad