புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2018

ஆளுநரினால் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அவ்வகை திட்ட்ங்களை செய்வது சாத்தியமில்லை விதிமுறைகளிலுமில்லை


மாகாண சபை  ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த  புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை
ஆளுநரின் கீழ்  நிர்வாகம் இயங்கும் ஆனால் அது ஒரு காபந்து அரசை போன்று  தான் இயங்கும் . மத்திய அரசின் விழாக்கள் அபிவிருத்தி வேலைகளை கவனித்தால்  அடுத்த மாகாணசபை  வரும்வரை நிர்வாகத்தை  ஒழுங்குபடுத்தல் .இதனை விடுத்தது  எந்த அபிவிருத்தி திட்ட்துக்கும்  நிதி ஒதுக்குதலோ  புதிய அபிவிருத்தி திட்ட்ங்களை  ஆரம்பித்து நிறைவேற்றலோ ஆளுநரால் செய்ய முடியாது  அவருக்கென்று  குறித்த அ ள்வு நிதி கிடைக்கும் அதில் இருந்து பெரிதாக எதுவுமே  செய்ய முடியாது மாகாணசபை தான் எந்த அபிவிருத்தி திட்ட்ங்களுக்கும்  சபையில் பெரும்பான்மை பலத்துடன் தீர்மானம் நிறைவேற்றி நிதி  ஒதுக்க முடியும்.இப்போதைய ஆளுநர்  ஸ்ரீலங்கா   அமைச்சரும் கூட ஆகவே  அவர்  ஸ்ரீ ல சு கட்சியின் அரசியல் பிரதிநிதி ஆவார் - அடுத்த சில நாட்களில் ஐ தி க ஆட்சி  அமைக்கும் நிலை வரக்கொட்டிய சாத்தியமே  உண்டு   ஆதலால்  இந்த ஆளுநரும் மாற்றப்படும் சாத்தியமே உண்டு கூட்டமைப்பு    அரசுக்கு  ஆதரவு கொடுக்கும் நிலையில் கூட்ட்டமைப்புக்கு  ஒன்றிணைந்து வடமாகாண சபைக்கு  உதவாத ஆளுநரை  புறம் தள்ளும்  

ad

ad