புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2019

சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின்இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

2019ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு. சு.கனகரத்தினம்
அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலய க்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இளங்கோ அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிறப்புவிருந்தினராக முண்னைநாள் அதிபர் திரு.ந.தர்மபாலன்(canada), ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு.நா.சுந்தரராஜா அவர்களும் கொளரவ விருந்தினராக சூழக ஒருங்கிணைப்பாளர் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன்அவர்களும் ,உலகமைய தலைவர் திரு சதீஷ் அவர்களும், சுகாதார பரிசோதகர் அபிராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் அணிவகுப்புகளும் உடற்பயிசிகளும் சிறப்பாக இருந்தது

ad

ad