ஞாயிறு, ஜனவரி 13, 2019

வேலணை பிரதேச சபை தவிசாளரின் தில்லுமுல்லு அம்பலம்

கடந்த 07-'1-2'18    அன்று நடக்கவிருந்த விஷேட கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஐனாதிபதியை சந்திக்க 07.01. டக்ளஸ்
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள்   08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார்  ......…...... அப்போ தவிசாளர் கொழும்பு சென்றாரா ?......அம்பலம்
........ ஐனாதிபதியை சந்தித்தாரா ?........
அல்லது
ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தை  சமாளிக்க முடியாமல் போகும்  என்றே பிற்போட்டாரா ?
அப்போது  முதலிலே வேலணை ஈபிடீபி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆலோசனைப்படி பொய் சொன்னாரா.