புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2019

புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்

தேசிய  வீடமைப்பு அதிகார சபையின்  வீடமைப்பு திடத்தின் கீழ்  மடத்துவெளி கிழக்கு பகுதியில்
வீடற்ற  முப்பது குடும்பüஆண்களுக்கு  புதிய வீடுகளை  அமைத்தது  கொடுக்கும் புதிய திடடம்  ஆரம்பாகியுள்ளது  . பிரதேச சபை உறுப்பினர்  திருமதி .யசோதினி   சாந்தகுமார் அவர்களின் எண்ணக்கருவில் சமூக சேவை ஆர்வலர்களின் ஆதரவில் சிபாரிசு   செய்யப்பட  முப்பது  குடும்பங்களுக்கு இந்த வீடுகள் அமைத்து கொடுக்கப்படுகின்றன  இவரின் சிபாரிசில் மேலும் பத்து வீடுகள் ஊரதீவு பகுதியிலும் இருபது வீடுகள்  கேரதீவு பகுதியிலும் அமைக்கும் திடடம்  முன்மொழியப்பட்டுள்ளது  இதே போன்று  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்  க.வசந்தகுமாரின் சிபாரிசில்  மேற்றகில்  இருப்பது வீடுகளுக்கும் கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது 

ad

ad