செவ்வாய், மார்ச் 05, 2019

யாழ் லீக்கின் 75வது ஆண்டு மாவட்ட ரீதியான தொடரில் காலிறுதிக்குள் நுழைந்த அணிகள


யாழ் லீக்கின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு டான் ரீவீ நடாத்தும் மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விபரம்.

குழு A

01 :- குருநகர் பாடும்மீன்
02:- இளவாலை யங்கென்றீஸ்

குழு B

01:- நாவாந்துறை சென்.நீக்கிலஸ்
02:- குப்பிளான் குறிஞ்சிகுமரன்

குழு C

01:- நாவாந்துறை சென்.மேரீஸ்
02:- கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

குழு D

01:- ஆனைக்கோட்டை யூனியன்
02:- வதிரி டைமன்ஸ்