03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, மார்ச் 22, 2019

இயக்கச்சியில்மோட்டார் கார் சவாரி

யாழ்ப்பாணத்தின் மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இலங்கை மோட்டார் றேசிங் சங்கம் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மோட்டார் சவாரி பந்தயம் வடமாகாணத்தில் முதல் தடவையாக நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி இயக்கச்சியில் நாளை மற்றும் நாளைமறுதினம் இந்தப்போட்டி இடம் பெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை இயங்கிய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர