திங்கள், மார்ச் 11, 2019

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அடிஸ் அபாபா:

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

பதிவு: மார்ச் 11, 2019 17:05

எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு
அடிஸ் அபாபா:

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்