திங்கள், மார்ச் 04, 2019

உடைக்கப்பட்ட சிவராத்திாி வளைவை உடன் நாட்டுங்கள்-நீதவான் உத்தரவு!


மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் கிறிஸ்த்தவ மக்களால் உடைத்தெறியப்ப ட்ட சிவராத்திாி வளைவை 4 நாட்களுக்கு பொருத்துமாறு மன்னாா் நீதிவான் சற்று முன்னா் ஆணை வழங்கியுள்ளாா்.

சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் விடுமு றை என்று நாளை வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இலலத்திற்கு கொண்டு செல்லும்படி,

மன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இன்று காலை அமைச்சா் மனோகணேசன் அறிவுறுத்தியிருந்தாா். இதன்படி பொலிஸாா் இந்த விடயத்தை நீதிவானின் கவனத் திற்கு கொண்டு சென்ற நிலையில் நீதிவான் இந்த ஆணையை வழங்கினாா்