புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
 உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன்  நடத்தப்படுகிறார்கள்
பயணிகள்  மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே  செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி  விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு  சென்று  வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு    வந்தால்   சிரமம்  இல்லாமல்  பயணிக்க  முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள்  நெரிசல் வாகன     தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம்  முன்னரே விமான நிலையத்தில் இருக்க  வேண்டும் ஊரடங்கு சடட    உள்ளே  சென்று  தங்கி  இருக்க வசதி  உண்டு   மலசல கூடம் கன்ரீன்  என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல  உள்  நுழை  வாயில்  வரை வர  முடியாது
பல  அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில்  கொண்டு  சென்று  கொண்டிருக்க வேண்டும்

முச் சாக்கரவண்டிகள்  சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள்  மட்டும்த  னியே இற ங்கி   கால்நடையாகவே  உள்ளே  பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க  அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி  உண்டு   உதவலாம் ஆனால்  அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்

ad

ad