வெள்ளி, ஏப்ரல் 26, 2019

சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்


சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடுமென, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த சமூக வலைத்தள முடக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா என, நிதி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் 24 மணிநேரங்களுக்குள் தடை நீங்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
டை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடுமென, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்த சமூக வலைத்தள முடக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா என, நிதி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இதற்கு பதிலளித்த அமைச்சர், இன்னும் 24 மணிநேரங்களுக்குள் தடை நீங்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.