சனி, மே 18, 2019

ஜெர்மனி  சாம்பியனாக  பயன் மியூனிச்
இறுதி  போட்டி  வரை   பரபரப்பாக  இருந்து வந்த  ஜெர்மனி  புண்டலீக்  சுற்றுப்போட்டியில் இன்று  பயன் மியூனிச்  5-1   என்ற ரீதியில்  பிராங்க்போட் ஐ  வென்று  சம்பியனாகியது