ஞாயிறு, ஜூன் 09, 2019

தற்போதைய  செய்தி 
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடைந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்