சனி, ஜூன் 08, 2019

புலனாய்வுப் பணிப்பாளரை பதவியில் இருந்து தூக்கினார் ஜனாதிபதி!

தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இவர் சாட்சியமளித்திருந்தார். இதையடுத்து, அவரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இவர் சாட்சியமளித்திருந்தார். இதையடுத்து, அவரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்ற